ICT MATERIALS AND HANDBOOK

Hand book ICT CLICK HERE.. https://drive.google.com/file/d/1WBs-iLdkuedhylAfXg63guWMQg_0d_2E/view?usp=drivesdk BASIC ICT ..CLICK HERE.. https://drive.google.com/file/d/1XG0XAdB0Pa4M03-o8dXxYdxUeS_dosnW/view?usp=drivesdk ROLE ICT PAPER CLICK HERE.... https://drive.google.com/file/d/1wLPn2JH0_S9ln0oerfHdlwEpGu93os5u/view?usp=drivesdk

நிலக்கரி ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்!

கோல் இந்தியா நிறுவன ஊழியர்களுக்கான தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்திற்கான வரைவைத் தயாரிக்க புதிய குழுவை மத்திய அரசு அமைத்துள்ளதாக நிலக்கரித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிசம்பர் 27ஆம் தேதி மக்களவையின் கேள்வி நேரத்தின் போது பியூஷ் கோயல் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், ”நிலக்கரி ஊழியர்களின் தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்திற்கான வரைவுகளைத் தயார் செய்வதற்காக பிரத்தியேகக் குழு ஒன்று மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி உற்பத்தி அளவு அதிகரித்து வரும் சூழலில் …

Continue reading நிலக்கரி ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்!

அசாம் : பணிக்கு 30 நிமிடம் முன்னதாக வர வேண்டும் – அரசு ஊழியர்களுக்கு உத்தரவு!!!

 'அரசு ஊழியர்கள், அலுவலகத்துக்கு தாமதமாக வரும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இனி, 30 நிமிடத்துக்கு முன்னதாகவே வர வேண்டும்' என, அசாம் அரசு உத்தரவிட்டு உள்ளது. அசாமில், முதல்வர் சர்பானந்த சோனவால் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், முதல்வர் சோனவால் பேசுகையில், 'நம் நாட்டில், அசாமில் தான், சூரியன் முதலில் உதயமாகிறது. அரசு ஊழியர்கள், பணிக்கு முன்னதாகவே வர வேண்டும். 'மக்களை காத்திருக்க வைத்திருக்கக் கூடாது; தாமதமாக வரும் கலாசாரத்தை மாற்றி, வருங்கால தலைமுறைக்கு …

Continue reading அசாம் : பணிக்கு 30 நிமிடம் முன்னதாக வர வேண்டும் – அரசு ஊழியர்களுக்கு உத்தரவு!!!