கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பிளஸ் 2 வரை… இலவசம்: ஏழை மாணவர்களுக்கு உதவ அரசு பரிசீலனை…!!

கட்டாயகல்வி சட்டத்தின் கீழ், 8ம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வரும், கட்டாய இலவச கல்வியை, பிளஸ் 2 வகுப்பு வரை நீட்டிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது*


*பள்ளி படிப்பை, ஏழை மாணவ – மாணவியர், பாதியிலேயே நிறுத்துவதை தடுக்க, இந்த நடவடிக்கை* *எடுக்கப்பட உள்ளதாக* *மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



 *இந்த சட்டத்தின் படி, 9 முதல், 14 வயதுக்குட்பட்டோருக்கு, 8ம் வகுப்பு வரை, இலவச கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக, சுயநிதி தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்கள், ஏழை மாணவ – மாணவியருக்கு ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது*

Leave a comment