பொதுமக்களுக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை சமூக வலைதளங்களில் பரவும் பணி நியமனம் குறித்த தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்களை வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. சென்னையில் உள்ள வருமான வரித்துறையில் பல்வேறு பதவிகளுக்கு இணையதளத்தின் வழியாக பணி நியமன விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம் என வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இந்நிலையில் http://www.incometaxindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம், இத்தகைய பணி நியமன நடைமுறை எதையும் மேற்கொள்ளவில்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும், …

Continue reading

இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் இன்றி தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. மருத்துவ படிப்புக்களை நடத்துவதாக வழக்கு.

இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் இன்றி தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. மருத்துவ படிப்புக்களை நடத்துவதாக வழக்கு. மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

1.4ஜிபி தரவுடன் ஹெல்லோ டியூன் இலவசம்!! ஏர்டெல் புதிய சலுகை!!

பிரபல டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. Pic Courtesy : Twitter தங்களின் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் டெலிகாம் நிறுவனங்கள் தினத்தோறும் புதிய சலுகைகளை போட்டி போட்டுக்கொண்டு அறிவித்து வருகின்றன. ஜியோ-வை மிஞ்சும் ஏர்டெல்-ன் ரூ.49 திட்டம்!! அந்தவகையில், ஏர்டெல் நிறுவனம் 219 ரூபாய்க்கு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள …

Continue reading 1.4ஜிபி தரவுடன் ஹெல்லோ டியூன் இலவசம்!! ஏர்டெல் புதிய சலுகை!!

சிவில் சர்வீஸ் தேர்வில், தமிழகத்தில் இருந்து, 60-க்கும் மேற்பட்டோர் தேர்வு.

சிவில் சர்வீஸ் தேர்வில், தமிழகத்தில் இருந்து, 60-க்கும் மேற்பட்டோர் தேர்வு. * தமிழகத்தை சேர்ந்த கீர்த்திவாசன், இந்திய அளவில் 27-வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பெற்று சாதனை. * சென்னையை சேர்ந்த மதுபாலன், இந்திய அளவில் 71-வது இடமும், தமிழக அளவில் 2-ம் இடமும் பெற்றார். #UPSC

8 மாதங்களில் ஜிஎஸ்டி வசூல் ரூ.7.41 லட்சம் கோடி

புதுடில்லி : 2017-18 ம் நிதியாண்டில் ரூ.7.41 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 2017 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2018 ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஜிஎஸ்டி வசூல் மூலம் ரூ.7.19 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2017 ம் ஆண்டு ஜூலை மாத ஜிஎஸ்டி வசூலையும் சேர்த்து, 2017-18 ம் ஆண்டில் மொத்தம் ரூ.7.41 லட்சம் கோடி வசூலாகி …

Continue reading 8 மாதங்களில் ஜிஎஸ்டி வசூல் ரூ.7.41 லட்சம் கோடி

அனைத்து மாணவர்களுக்கும் இலவச ‘ஸ்மார்ட்போன்கள்’ வழங்கப்படும்: ராகுல்காந்தி

கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் மே 12ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.   இந்த நிலையில், காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி கர்நாடக மாநிலம் மங்களூரில் இன்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.அதில், கல்லூரி செல்லும் 18 முதல் 23 வயது வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் இலவச ஸ்மார்ட்போன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   மேலும், காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சிக்கு …

Continue reading அனைத்து மாணவர்களுக்கும் இலவச ‘ஸ்மார்ட்போன்கள்’ வழங்கப்படும்: ராகுல்காந்தி

4 முதல் 5 லட்சம் விலை குறையப்போகிறது கவாஸகி ZX10R…

Posted Date : 17:12 (27/04/2018) Last Updated : 17:12 (27/04/2018) கடந்த ஆண்டே நின்ஜா 1000 பைக்ளை  SKD (semi knocked down) முறையில் கொண்டுவந்து இந்தியாவில் அசெம்பிள் செய்து முதல் முறையாக 1000சிசி பெர்ஃபார்மன்ஸ் பைக்கை ரூ.10 லட்சத்துக்குக் குறைவான விலைக்கு கொண்டுவந்த அதிரடிகாட்டியது கவாஸகி. இப்போது இந்நிறுவனத்தின் டிராக் பைக்கான  ZX10R-யும் இதே SKD முறையில் கொண்டுவந்து விற்பனைசெய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. தற்போது 18 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் …

Continue reading 4 முதல் 5 லட்சம் விலை குறையப்போகிறது கவாஸகி ZX10R…