உங்கள் வருமானம் ரூ.7.75 லட்சமா? வருமான வரி செலுத்துவதை தவிர்ப்பது எப்படி?

ரூ.7.75 லட்சம் வரை வருமானம் பெறும் ஒருவர் வருமான வரி செலுத்துவதை தவிர்ப்பது எப்படி? என அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.நடப்பு நிதியாண்டில் உள்ள கணக்கீடுப்படி ரூ.2.5 லட்சம் வரையிலான தனி நபர் வருவாய்க்கு வருமான வரி கிடையாது. ஆனால் ரூ.2.5 லட்சம் முதல்ரூ.5 லட்சம் வரையிலான வருவாய்க்கு 5 சதவீதமும்,ரூ.10 - 20 லட்சம் வரையிலான வருவாய் பிரிவினருக்கு 20 சதவீதமும், அதற்கு மேல் 30 சதவீதமும் வருமான வரியாக வசூலிக்கப்படுகிறது.நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பாரதீய …

Continue reading உங்கள் வருமானம் ரூ.7.75 லட்சமா? வருமான வரி செலுத்துவதை தவிர்ப்பது எப்படி?

Tn Schools attendance app மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் 2.1.8 இல் ஆசிரியர்களுக்கும் வருகையை பதிவு செய்வது கட்டாயமா?

Tn Schools attendance app மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் 2.1.8 பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஆசிரியர் வருகையை இந்த செயலி மூலம் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர், அவரது சொந்த கைபேசியிலிருந்து பதிவு செய்ய வேண்டுமா? அல்லது ஆசிரியர் வருகையை தலைமை ஆசிரியர் அவரது கைபேசியிலிருந்து பதிவு செய்தால் போதுமா? எனத் தெரிய வில்லை. உரிய நேரத்திற்கு வந்தால் P,  விடுப்பு என்றால் L,  A என்றால் absent.  (கால தாமத வருகைக்கான …

Continue reading Tn Schools attendance app மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் 2.1.8 இல் ஆசிரியர்களுக்கும் வருகையை பதிவு செய்வது கட்டாயமா?

கரும்பலகைக்கு ‘குட்பை’ தீக் ஷா’ என்ற, டிஜிட்டல் கட்டமைப்பு வசதி உருவாக்கம்

கல்வித்துறைக்கு, பட்ஜெட்டில், 93,847 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.  இது, கடந்தாண்டை விட, 10 சதவீதம் அதிகம்.இந்த நிதியில், உயர் கல்விக்கு, 37,461 கோடி ரூபாயும், பள்ளி கல்விக்கு, 56,386 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப கல்வி மையம், ஐ.ஐ.எம்., எனப்படும், இந்திய மேலாண்மை கல்வி மையம் மற்றும் மருத்துவ கல்வி மையங்கள் ஆகியவற்றில் ஆராய்ச்சி தொடர்பான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், அடுத்த நான்கு ஆண்டுகளில், 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான …

Continue reading கரும்பலகைக்கு ‘குட்பை’ தீக் ஷா’ என்ற, டிஜிட்டல் கட்டமைப்பு வசதி உருவாக்கம்

பிளஸ்-2 தேர்வில் சாதிக்க வேண்டுமா? 9ம் தேதி வெற்றி நமதே நிகழ்ச்சிக்கு வாருங்கள், வெற்றியோடு திரும்புங்கள்: மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி ஏற்பாடு

தினகரன், விஐடி பல்கலைக்கழகம் இணைந்து வரும் 9ம் தேதி நடத்தும் வெற்றி நமதே நிகழ்ச்சியில் பிளஸ் 2 மாணவர்கள் கலந்து கொண்டு சாதனை படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2 லட்சம் மாணவர்களை தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாற வைத்த கேரள அரசு!

``கடந்த இரண்டு வருடங்களில் கேரளாவில், 2,50,000 மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள்.இதில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாறியவர்கள்" நம் அண்டை மாநிலமான கேரளாவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, அதில் குறிப்பிடப்பட்ட இந்தச் செய்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து ஆச்சர்யப்பட வைத்தது. ஏனெனில், அரசுப் பள்ளியிலிருந்து பலரும் தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளியில் சேர்க்கும் இந்தச் சூழலில், கேரள அரசின் இந்தச் சாதனை மகத்தானது. 170 கோடி ரூபாயைக் கல்வி மேம்பாட்டுக்காக கேரள …

Continue reading 2 லட்சம் மாணவர்களை தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாற வைத்த கேரள அரசு!

ரூ..10 லட்சம் வரையிலான வருவாய்க்கு வரிச்சலுகை பெறுவது எப்படி?- ஆடிட்டர் விளக்கம்

ரூ..10 லட்சம் வரையிலான வருவாய்க்கு வரிச்சலுகை பெறுவது எப்படி?- ஆடிட்டர் விளக்கம் நாட்டில் முதல் முறையாக நிதி நிலை அறிக்கையை ஒரு சி.ஏ. பட்டய கணக்காளர் தாக்கல் செய்து இருக்கிறார். நிகர வருமானம் ரூ.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு முழுமையாக வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிகர வருமானம் ரூ.5 லட்சத்தை தாண்டும்போது 13 ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும். ரூ.10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் சரியான முறையில் சேமிப்பு செய்யும்போது ஒரு வரியும் செலுத்த …

Continue reading ரூ..10 லட்சம் வரையிலான வருவாய்க்கு வரிச்சலுகை பெறுவது எப்படி?- ஆடிட்டர் விளக்கம்

2018 – 2019 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

இந்த மாதம் செலுத்த போகும்**************************வருமான வரித்தகவல்கள் 4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். *[DA Arrear -2, Bonus, surrender, pay fix arrear if any]* நிலையான கழிவு *(Standard deduction) ரு.40,000/-* ஐ மொத்த வருமானத்தில் கழித்துக் கொள்ளலாம். housing loan பிடித்தம் செய்பவர்கள் HRA கழிக்கக் கூடாது. *ஆனால் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு HOUSING LOAN  மற்றும் HRA சேர்த்து கழித்துக் கொள்ளலாம் …

Continue reading 2018 – 2019 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை