TRB – ஆசிரியர் தகுதித்தேர்வு உட்பட ஆசிரியர் நியமனங்களுக்கான தேர்வுகளில் தவறு செய்யும் விண்ணப்பதாரர்கள் தேர் வெழுத வாழ்நாள் முழுவதும் தடை – ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய விதிமுறை!

ஆசிரியர் தகுதித்தேர்வு உட்பட ஆசிரியர் நியமனங்களுக்கான தேர்வுகளில் தவறு செய்யும் விண்ணப்பதாரர்கள் தேர் வெழுத வாழ்நாள் முழுவதும் தடை விதிக் கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய விதி முறையை கொண்டு வந்துள்ளது. அதோடு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நடவடிக்கைக்கு உள்ளாகும் நபர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வெழுத தடைவிதிக்கும் வகை யிலும் நடவடிக்கையை கடுமையாக்க முடிவுசெய்துள்ளது. அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர், அரசு பொறியியல் கல்லூரி …

Continue reading TRB – ஆசிரியர் தகுதித்தேர்வு உட்பட ஆசிரியர் நியமனங்களுக்கான தேர்வுகளில் தவறு செய்யும் விண்ணப்பதாரர்கள் தேர் வெழுத வாழ்நாள் முழுவதும் தடை – ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய விதிமுறை!

சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் சிக்கல்!

சென்னை, இரண்டு சான்றிதழ் குளறுபடியால், சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் முடிவு எடுக்க முடியாமல், சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிகளில், தையல், இசை, ஓவியம், உடற்பயிற்சி ஆகிய சிறப்பு பாடங்களுக்கு, 1,325 ஆசிரியர்களை நியமிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம், 2017 செப்டம்பரில், போட்டி தேர்வை நடத்தியது. இதில், 35 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேர்வின் முடிவுகள், ஜூன், 14ல் வெளியிடப்பட்டன.இதையடுத்து, தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், ஒரு இடத்துக்கு, இரண்டு பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, …

Continue reading சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் சிக்கல்!

எஸ்சி/எஸ்டி பிரிவு மக்கள் வேறு மாநிலத்திற்கு இடமாறினால் இடஒதுக்கீடு கிடையாது: அரசியல் சாசன அமர்வு!

டெல்லி: இந்தியாவில் ஒரு மாநிலத்தில் எஸ்சி/எஸ்டி சலுகைகளை பெறும் மக்கள், வேறு மாநிலத்திற்கு இடம்மாறி அதே சலுகையை பெற முடியாது என்று அரசியல் சாசன பென்ச் ஆணையிட்டுள்ளது. நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அதன்படி, ஒரு மாநிலத்தில் எஸ்சி/எஸ்டி பிரிவில் சலுகை பெறும் மக்கள் வேறு மாநிலத்திற்கு இடமாறினால் அந்த சலுகையை பெற முடியுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எஸ்சி/எஸ்டி பிரிவு …

Continue reading எஸ்சி/எஸ்டி பிரிவு மக்கள் வேறு மாநிலத்திற்கு இடமாறினால் இடஒதுக்கீடு கிடையாது: அரசியல் சாசன அமர்வு!

ஜியோ 2 – அசர வைத்த அடேங்கப்பா ஆஃபர்! கூட்டம் குவி குவின்னு குவியுதாம்!!

ஜியோ போன் 2-இன் மூன்றாம் கட்டவிற்பனை வரும் செப்டம்பர் 6ம் தேதி அன்று  ஜியோ நிறுவனத்தின் த்தின் Jio.com இணயதளத் தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் ஜியோ போன் 2 முதன்முதலாக விற்பனைக்கு வந்தது. ஃப்ளாஷ் சேல் என்பதால் சில நிமிடங்களிலேயே மளமளவென்று விற்றுத்தீர்ந்தது. Add to cart வரை வந்த பலருக்குள் அதற்குள் கூட்டம் அதிகமாகி Page under maintenance என்று செய்தி மட்டுமே வந்தது. ஏற்கனவே இதன் முந்தைய வடிவம் அறிமுகமான …

Continue reading ஜியோ 2 – அசர வைத்த அடேங்கப்பா ஆஃபர்! கூட்டம் குவி குவின்னு குவியுதாம்!!