தேசிய அறிவியல் தினம் – மாணவர்களுக்கு காண்பிக்க அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு VIDEO – தமிழில்

CLICK HERE - "SIR C.V.RAMAN" - LIFE HISTORY & RAMAN's EFFECT CLICK HERE - "DR. A.P.J.APDUL KALAM" - LIFE HISTORY CLICK HERE - "ALBERT EINSTEIN" - LIFE HISTORY - PART 1 CLICK HERE - "ALBERT EINSTEIN" - LIFE HISTORY - PART 2 CLICK HERE - "KALAPANA CHAWLA" - LIFE HISTORY

நடத்துநர்கள் அமரக் கூடாது!

சென்னை மாநகரப் பேருந்துகளில் இனி நடத்துநர்கள் சீட்டில் அமர்ந்துகொண்டு பயணச்சீட்டு வழங்க கூடாது எனப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும் பல வழித் தடங்களில் 3,200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, தினமும் இலவச பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்துக் கழகத்துக்கு ஏற்படும் நஷ்டம் அதிகரித்து வருகிறது. மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் மாநகரப் பேருந்துகளில் மட்டும்தான் நடத்துநர் இருக்கையில் அமர்ந்துகொண்டே …

Continue reading நடத்துநர்கள் அமரக் கூடாது!

முதுநிலை ஆசிரியர்கள் முடிவு – பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்ப்பு : ‘மோதலால்’ அதிர்ச்சி!!!

விடைத்தாள் திருத்தும் முகாம் அலுவலராக பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்த முதுநிலை ஆசிரியர்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாம் அலுவலராக மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) நியமிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் 'பட்டதாரி ஆசிரியராக இருந்து டி.இ.ஓ.,க்களானவர்களை முகாம் அலுவலராக நியமித்தால் திருத்தும் பணியை புறக்கணிப்பதாக,' அறிவித்தனர். பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது: பட்டதாரி ஆசிரியராக இருந்து டி.இ.ஓ.,க்களானவர்கள் முகாம் பொறுப்பாளராக …

Continue reading முதுநிலை ஆசிரியர்கள் முடிவு – பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்ப்பு : ‘மோதலால்’ அதிர்ச்சி!!!