நேற்றைய பட்ஜெட் அறிவிப்பின்படி வருமான வரி குறைய வாய்ப்புண்டா?

9.75 லட்சம் பெறும் நபர் வருமான வரி இப்போது கட்டுவதுTOTAL PAY      = 9,75,000(-) HRA.            =    50,000                          =  9,25,000(-)                      =     40,000                          =  8,85,000(-)UNDER VI     = 1,50,000                          =  7,35,000TAX FIRST 2,50,000 = NIL NEXT 2,50,000@5% = 12,500NEXT 2,35,000@20%= 47,000TAX.                           =  57500CESS.      @ 4 %        =    2300TOTAL TAX.              = 59,800 *UNION BUTGET 2019* TOTAL PAY      = 9,75,000(-) HRA.            =    50,000                          …

Continue reading நேற்றைய பட்ஜெட் அறிவிப்பின்படி வருமான வரி குறைய வாய்ப்புண்டா?

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பணியிடம்…மாற்றம்!

தமிழகத்தில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், மீண்டும் பணிக்கு திரும்பிய போதிலும், அவர்கள் மீதான நடவடிக்கையை, பள்ளிக் கல்வித்துறை கைவிடவில்லை. அவர்கள் மீதான பிடியை இறுக்கும் விதமாக, அரசு விதித்த கெடுவுக்குள், பள்ளிக்கு திரும்பாத ஆசிரியர்கள், அதிரடியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனால், நடவடிக்கைக்கு ஆளான ஆசிரியர்கள், அரசிடம் தீர்வு கிடைக்குமா என்ற, எதிர்பார்ப்பில் உள்ளனர். 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு …

Continue reading போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பணியிடம்…மாற்றம்!

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பிளஸ் 2 வரை நீட்டிக்க, மத்திய அரசு திட்டம்

கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 8ம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வரும், கட்டாய இலவச கல்வியை, பிளஸ் 2 வகுப்பு வரை நீட்டிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பிளஸ் 2 வரை... இலவசம்: ஏழை மாணவர்களுக்கு உதவ அரசு அதிரடி பள்ளி படிப்பை, ஏழை மாணவ - மாணவியர், பாதியிலேயே நிறுத்துவதை தடுக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.நாட்டில், கல்வி உரிமை சட்டம், ௨௦௧௦ம் ஆண்டில் …

Continue reading கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பிளஸ் 2 வரை நீட்டிக்க, மத்திய அரசு திட்டம்

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பிளஸ் 2 வரை… இலவசம்: ஏழை மாணவர்களுக்கு உதவ அரசு பரிசீலனை…!!

கட்டாயகல்வி சட்டத்தின் கீழ், 8ம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வரும், கட்டாய இலவச கல்வியை, பிளஸ் 2 வகுப்பு வரை நீட்டிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது* *பள்ளி படிப்பை, ஏழை மாணவ - மாணவியர், பாதியிலேயே நிறுத்துவதை தடுக்க, இந்த நடவடிக்கை* *எடுக்கப்பட உள்ளதாக* *மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  *இந்த சட்டத்தின் படி, 9 முதல், 14 வயதுக்குட்பட்டோருக்கு, 8ம் வகுப்பு வரை, இலவச கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக, சுயநிதி தனியார் பள்ளிகளில், 25 சதவீத …

Continue reading கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பிளஸ் 2 வரை… இலவசம்: ஏழை மாணவர்களுக்கு உதவ அரசு பரிசீலனை…!!

2011-ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட தனியார் பள்ளிக்கட்டிடங்கள்: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்தது உயர்நீதிமன்றம்…!!

2011-க்கு முன் கட்டப்பட்ட தனியார் பள்ளிக் கட்டிடங்களின் திட்ட அனுமதியில் குறைபாடுகள் இருந்தால், நகரமைப்பு துறை இயக்குனருக்கு விண்ணப்பித்து,  நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. *மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிக் கட்டிடங்களின்  திட்ட அனுமதியை சமர்ப்பிக்க வேண்டும் என, தனியார் பள்ளிகளை அறிவுறுத்தி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பள்ளிக் கல்வித் துறை அரசாணையை பிறப்பித்தது* *இந்த அரசாணையை ரத்து செய்ய …

Continue reading 2011-ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட தனியார் பள்ளிக்கட்டிடங்கள்: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்தது உயர்நீதிமன்றம்…!!

TRB RESULT PUBLISHED

Teachers Recruitment Board  College Road, Chennai-600006   Direct Recruitment of Assistant Professors/Assistant Professors (Pre-Law) in Government Law Colleges 2017-18            PUBLICATION OF WRITTEN EXAMINATION RESULTS               As per the Notification No 02/2018 published on 18.07.2018 the written competitive Examination for the Direct Recruitment of Assistant Professors/Assistant Professors (Pre-Law) in Government Law Colleges was conducted from …

Continue reading TRB RESULT PUBLISHED