EMIS – Official Android App Published Now- EMIS student ID card தயாரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செயலி இன்று வெளியிடப்பட்டுள்ளது

EMIS – Official Android App Published Now

EMIS student ID card தயாரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செயலி இன்று வெளியிடப்பட்டுள்ளது.

செயலியை தரவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட இணைப்பை தொடவும்

https://play.google.com/store/apps/details?id=com.emis.schooleducation

புதிதாக மாணவர்களை சேர்க்கும் வசதி இதில் இல்லை. Student id card தயாரிக்க photo update செய்யவும், இரத்த வகை சேர்க்கவும் பிற விவரங்களை சரிபார்க்க மட்டுமே முடியும்.

Leave a comment